Paduvean Paravasamaguvaen
Verse 1பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
Verse 2அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற கர்த்தனை - பாடுவேன்
Verse 3என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்குகையில்
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே - பாடுவேன்
Verse 4ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து
தாகம் தீர்;த்த தயவை - பாடுவேன்
Verse 5வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவே - பாடுவேன்
Verse 6எண்ணிறந்து எதிர்பினூடே
ஏளனமும் சேர்ந்த தாக்கையில்
துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி
ஜெயகீதம்
Verse 1paaduven paravasamaaguven
paranthodum innale
Verse 2alaiyalaiyaai thunbam soozhnthu
nilai kalangi aazhththukaiyil
alaikadal thaduththu naduvazhi viduththu
kadaththiye sendra karththanai - paaduven
Verse 3endru maarum enthan thuyaram
endre manamum yengukaiyil
maaraavin kasappai mathuramumaakki
magizhviththa magibanaiye - paaduven
Verse 4ondrumillaa verumai nilaiyil
uthavuvaaratrup pogukaiyil
kanmalai pilanthu thanneeraich suranthu
thaagam theerththa thayavai - paaduven
Verse 5vanaanthiramaai vaazhkkai maari
pattini sanjalam nerkaiyil
vaana mannaavaal gnaanamaai poshiththa
kaanaatha mannaa yesuve - paaduven
Verse 6ennniranthu ethirpinoodae
aelanamum serntha thaakkaiyil
thunba perukkilum inbamugam kaatti
jeyageetham
Download Song