Verse 1பாடுவோம் நம் தேவனை
புது பாடல் பாடியே
அவர் நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்
Verse 2சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே
Verse 3கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
என்றும் உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலை தோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது
Verse 4அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே
Verse 1paaduvom nam devanai
pudhu paadal paadiye
avar nallavar nanmai seibavar
sarva vallavar avar adhisayamaanavarae
Verse 2sagala janamae kaikotti kartharai
kembeeramaai paaduvom
suramandalam melathaalangal
muzhangiye thudhithiduvom
thaazhvil nammai ninaithaare
paer solliye azhaithaare
Verse 3karthar nallavar avar kirubai
endrum ulladhendrae solluvom
avar kirubai maarathathu
endrendrum nilaiyaanathu
kaalai thorum pudhithaanathu
nammai vittu vilagaathathu
Verse 4appaa pithavae endrae azhaikkum
paakkiyam koduthaare avar pillaiyaai naam maarida
kirubaiyum pozhinthaare
paavangalai mannithaare
parisuththamaai maattinaarae
Download Song