Verse 1பகல்நேரபாடல் நீரே
இரவெல்லாம் கனவுநீரே
மேலானசந்தோஷம் நீரே
நாளெல்லாம் உம்மைபாடுவேன்
Verse 2எருசலேமேஉனைமறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவுஒட்டிகொள்ளும் - என்
Verse 3மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரேஉம்மைமறவேன்
Verse 4கவலைகள் பெருகிகலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கிதடுமாறும்போது
தாங்கினீர் கிருபையினால்
Verse 5தாய்மடிதவழும் குழந்தைபோல
மகிழ்;ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையேநம்பியுள்ளேன்
Verse 6பார்வையில் செருக்குஎனக்கில்லை
இறுமாப்புஉள்ளத்தில் என்றுமில்லை
பயனற்றஉலகத்தின் செயல்களிலே
பங்குபெறுவதில்லை
Verse 1PagalneraPaadalNeerae
IravellaamKanavuNeerae
MelanaSanthoshamNeerae
NaalellaamUmmaiPaaduvaen
Verse 2YerusalemaeUnaiMaranthal
ValakkaramSeyalYizhakkum
MagizhchiyinMagudamaaiKaruthavidil
NaavuOttiKollum – Yen
Verse 3MagizhchiyinMagudamNeerthanaiyya
Yen ManavalaraeUmmaiMaravaen
Verse 4KavalaigalPerugiKalangumbothu
Magizhvitther Um Anbinaal
KaalgalSarukkiThadumarumbothu
ThaangineerKirubaiyinaal
Verse 5ThaaimadiThavazhumKuzhanthaipole
MagizhchiyaaiIrukkindraen
YippothumEppothumNambiyullaen
UmmaiyaeNambiyullaen
Verse 6PaarvaiyilSerukkuYenakkillai
YirumaappuUllathilYendrumillai
PayanattraUlagathinSeyalgalilae
PanguPeruvathillai
Download Song