Verse 1பகலோன் கதிர்போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடுழி காலம் வர்த்திக்கும்.
Verse 2பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.
Verse 3நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார்
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
Verse 4பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்
”நீர் வாழ்க ராயரே” என்பார்.
Verse 1pagalon kathirpolumae
yesuvin raajareekamae
bhoolokaththil vyaapikkum
needuzhi kaalam varththikkum.
Verse 2parpala jaathi dhaesaththaar
arputha anbai potruvaar
baalarum inba osaiyaai
aaraathippaar santhoshamaai.
Verse 3nal meetpar raajyam engumae
siraeshta baakkiyam thangumae
thunbutror aarith thaeruvaar
thikkattor vaazhnthu boorippaar.
Verse 4bhooloka maanthar yaavarum
vaanorin senaith thiralum
saashtaangam seythu potruvaar
"neer vaazhga raayarae" enbaar.
Download Song