Pani Pola Peyyum parisuthare
Verse 1பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே....
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே...
Verse 2மென்மையானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே
Verse 3யுத்தங்கள் செய்யவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே
Verse 4ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் தூபமே
Verse 5அக்கினியானவரே
அன்பின் ஜூவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே
Verse 1Pani pola peyyum parisuththare
Mazhaiyaaga pozhiyum aaviye....
Aaviye aaviye
Mazhaiyaaga pozhiyum aaviye...
Verse 2Menmaiyaanavare
Megasthambame!
Ootru thanneer, jeeva nadhi
Aanantha thailame
Verse 3Yuththangal seiyavare
Yordhaanai pilanthavare
Perumazhaiyaai piravesiththa
Ullangai megame
Verse 4Aaviyaanavare
Aatral tharupavare
Thetrarave thunnaiyaalare
Vinnagath thoobame
Verse 5Akkiniyaanavare
Anbin juvaalaiye
Aaseervathiyum aravannaiyum
Aanmeegath theepame
Download Song