Paraloga Thevanae Paraakkiramam
Verse 1பரலோகதேவனே
பாராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தைஆள்பவரே
உம்மால் ஆகாததுஎதுமில்லை - இந்த
Verse 2எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வவல்லதெய்வமே
Verse 3உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
Verse 4யேகோவாநிசியே
வெற்றிதந்ததெய்வமே
Verse 5எல்ரோயீஎல்ரோயீ
என்னைகண்டதெய்வமே
Verse 1ParalogaThevanae
Paraakkiramam Ullavarae
AgilathaiAalbavarae
UmmalAagathathuYethuvumillai - Intha
Verse 2YelshadaaiYelshadaai
SarvavallaTheivamae
Verse 3Uyarthugirom Vazhthugirom
Vanangugirom – Ummai
Verse 4YegovahNisiyae
VetriThanthaTheivamae
Verse 5YelrohiYelrohi
Yennai Kanda Theivamae
Download Song