Parama Alaipin Panthaya Porulukai
Verse 1பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2
Verse 2இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
Verse 3எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
Verse 4என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே
Verse 5என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
Verse 1parama alaippin panthaya porulukkaay
naan ilakkai naokki odukiraen
odukiraen naan odukiraen
Yesuvukkaay naan odukiraen
allaeluyaa allaeluyaa-2
Verse 2ilaapamaana anaiththaiyumae
naan nashdamentu karuthukiraen
Yesu raajavin intha vaelaikkaaka
makilchchiyudan naan odukiraen;-
Verse 3eththanai thaan idarkal vanthaalum
visuvaasaththilae nilaiththiruppaen
enakkaaka Yesu niyamiththa
intha paathaiyilae naan odukiraen;-
Verse 4en manavaalan Yesu raajaavai
naan kaanavae vaanjikkiraen
en aasai ellaam en Yesu thaanae
avar ponmukam thaan naan paarkkanumae;-
Verse 5en aavi aathmaa sareeramellaam
en Yesuvukkaay arppannikkiraen
naan uyir vaalum intha naatkal ellaam
Yesuvukkaay naan odukiraen;-
Download Song