Parane Thirukkadaikkan Parayo
Verse 1பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?
Verse 2திறம் இலாத எனை முனியாமல் – யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் — பரனே
Verse 3மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் — பரனே
Verse 4அடியேனுக் கருள் செய் இப்போது – உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? — பரனே
Verse 5வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? — பரனே
Verse 6ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் – எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! — பரனே
Verse 1parane thirukkadaikkan paarayo? – endran
paavaththuyar anaiththum theeraayo?
Verse 2thiram ilaatha enai muniyaamal – yaan
seytha kutram ondrum ninaiyaamal — parane
Verse 3maaya valaiyil pattuச் sikkaamal – loga
vaazhvil mayangi manam pukkaamal — parane
Verse 4atiyenuk karul sey ippothu – una
thataimaik kunnai andrik gathi aethu? — parane
Verse 5vanjagak kavalai keduth thottaayo? – endran
manathu kalikka vara maattaayo? — parane
Verse 6aesuvin mugaththuk kaay maathram – enak
kirakkam seyyum; umakke thoththiram! — parane
Download Song