Verse 1பராபரனைப் பணிவோம்
பரத்தினின்றும் வார்த்தையாம்
பார் எங்குமே பரவ ஏற்றுவோம்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
Verse 2உயர்ந்த மலை மீதிலும்
உம் நாம வன்மை சார்ந்துமே
உம் சபையே உயரும் என்றென்றும்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
Verse 3உம் நாம மேன்மை லோகத்தார்
உம் சபை சேர்ந்து கூறுவார்;
உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய்
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
Verse 4பார் மாந்தர் உந்தன் நாமமே
பாடுவார் ஜெய கீதமே;
கேரூப் சேரூப் சேர்ந்திசைப்பார் ஒன்றாய்;
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.
Verse 1paraaparanaip pannivom
paraththinindrum vaarththaiyaam
paar engumae parava aetruvom
thooyar! thooyar! thooyar! em swaami neer
Verse 2uyarndha malai meethilum
um naama vanmai saarndhumae
um sabaiyae uyarum endrendrum
thooyar! thooyar! thooyar! em swaami neer
Verse 3um naama maenmai logaththaar
um sabai serndhu kooruvaar;
ul magizhvaai undhan meiththondaraai
thooyar! thooyar! thooyar! em swaami neer
Verse 4paar maandhar undhan naamamae
paaduvaar jeya geethamae;
kaerub serub serndhisaipaar ondraai;
thooyar! thooyar! thooyar! em swaami neer
Download Song