Verse 1பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்.
Verse 2நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்.
Verse 3நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும் கர்த்தரே.
Verse 4தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்.
Verse 1parathin jothiye
enmel irangidum
pirakaasaththudane
ullaththil vilangum
neer jeeva jothi devareer
nat kathir veesakkadaveer.
Verse 2niraintha arulaal
laukeeka aasaiyai
agatri aaviyaal
perinba vaanjaiyai
valarththu niththam balamaai
verootrach cheyyum thayavaai.
Verse 3neer ennai aalukil
naan vaazhnthu poorippen
neer ennai marakkil
naan thaazhnthu maaluven
en ookkam jeevanum neere
kadaatcham seyyum karththare.
Verse 4theyvanbum thayavum
ummaaleeye undaam
nat gunam yaavukkum
neer jeeva ootteyaam
naan vaazhumbadi endraikkum
ennai nirappiyarulum.
Download Song