Parisutha Aaviye bakthargal
Verse 1பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே
Verse 2தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறதலே - எங்கள்
Verse 3பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் - தினம்
Verse 4அபிஷேஷக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே - எங்கள்
Verse 5விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் - தினம்
Verse 6அயல்மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்
Verse 7சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்
Verse 1parisuththa aaviye bhaktharkal thunaiyaalare
kooda iruppavare kuraikal theerppavare
Verse 2thetridum dheivame
thidam tharupavare
ootruth thanneere
ullaththin aarathale - engal
Verse 3bayangal neekkivitteer
paavangal pokkivitteer
jeyame um varavaal
jebame um thayavaal - dhinam
Verse 4abishaesha naathare
achchaaramaanavare
meetpin naalukkindru
muththiraiyaanavare - engal
Verse 5viduthalai tharupavare
vinnnappam seibavare
saatchiyaai niruththukireer
saththiyam podhikkireer - dhinam
Verse 6ayalmozhi paesukirom
athisayam kaankukirom
varangal perukirom
valamai vaazhkirom
Verse 7saththuru varum podhu
ethiraai kodi பிடிப்பீர்
ekkaalam oothukirom
ethiriyai vendru vittom
Download Song