Verse 1பரிசுத்த ஆவியே வாரும் இவ்வேளையே
என்னை அழைத்து செல்லும் அவரின்
பாதத்தண்டை பரிசுத்த ஆவியே
Verse 2அவர் ஒருவருக்கே இயேசு ஒருவருக்கே (4)
நான் கையெடுப்பேனே
Verse 1parisuththa aaviyae vaarum ivvaelaiyae
ennai azhaiththu sellum avarin
paathaththandai parisuththa aaviyae
Verse 2avar oruvarukkae yesu oruvarukkae (4)
naan kaiyeduppaenae
Download Song