Parisutha Devan Neerey Vallamai
Verse 1பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்
Verse 2கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம்
Verse 3உம்மை போல் தேவன் இல்லை
ப+மியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம்
Verse 4மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம்
Verse 5சத்திய பாதைதனில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம்
Verse 1Parisutha Devan Neerey
Vallamai Devan Neerey
Endrendrum Tholuthiduvom Nam
Yesuvey Umm Namathai
Endrendrum Tholuthiduvom Nam
Neer Devan Neer Raja Endrum
Verse 2Keyrubin Serabingal
Unthanai Tholuthidathey
Vallamai Irankidavey
Unthanai Tholuthiduvom
Verse 3Ummai Pol Devan Illai
Boomiyil Paninthidavey
Arputha Devan Neerey
Endrendrum Tholuthiduvom
Verse 4Meylana Devan Neerey
Meylana Namamithey
Manthargal Panikindrarey
Ummaiyey Tholuthiduvom
Verse 5Sathiya Pathaithanil
Nithamum Nadanthidavey
Uthamar Devan Neerey
Ummaiyey Tholuthiduvom
Download Song