Parisutham Pera Vanthittirgala
Verse 1பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திருஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
Verse 2மாசில்லா – சுத்தமா?
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
Verse 3பரலோக சிந்தை அணிந்தீர்களா?
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜன்ம குணமடைந்தீர்களா?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?
Verse 4மணவாளன் வரக் களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்?
மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
Verse 5மாசு கறை நீங்கும் நீசப்பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்!
முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!
Verse 1parisuththam pera vanthitteerkalaa
oppillaa thirusnaanaththinaal?
paavathosham neenga nampineerkalaa?
aattukkuttiyin raththaththinaal?
Verse 2maasillaa - suththamaa?
thiruppunniya theerththaththinaal
kutram neengivida kunamaaritta
aattukkuttiyin raththaththinaal?
Verse 3paraloka sinthai annintheerkalaa?
valla meetpar thayaalaththinaal?
maru janma kunamataintheerkalaa?
aattukkuttiyin iraththaththinaal?
Verse 4manavaalan varak kalippeerkalaa
thooya nathiyin snaanaththinaal?
motcha karai aerich sukippeerkalaa
aattukkuttiyin raththaththinaal?
Verse 5maasu karai neengum neesappaaviyae
suththa iraththaththin shakthiyinaal!
mukthip paerunndaam kutravaaliyae
aattukkuttiyin raththaththinaal!
Download Song