Parisuthamae paraneasu thangumidam
Verse 1பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
Verse 2கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே
Verse 3நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது
Verse 4பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் - 2
Verse 1parisuththamae paran yesu thangumidam
bhaktharkal thaedum thaevaalayam
Verse 2karththar malaimael aerichchenru
nirkak koodiyavan yaar?
maasatra seyal thooya ullam
udaiya manithanae
Verse 3naamellaam parisuththaraavadhae
theyvaththin thiruchchiththam
parisuththamindri theyvaththai yaarum
tharisikka mudiyaathu
Verse 4parisuththarendrae oyvinri paadum
paraloka koottaththodu
vennaadai aninthu kuruththolai aenthi
ennaalum paaduvaen - 2
Download Song