Parisuthamana Paraney Ennai
Verse 1பரிசுத்தமான பரனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே 2
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமே 2
Verse 2கர்த்தருக்கு பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே சுத்தமாக்கும்
Verse 3அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும் 2
ரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடுமே இந்நேரமே 2
Verse 4பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக்க
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்ந்த
பரிசுத்தம் தந்திடுமே
Verse 5தூசியை உதறி விட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்வீர்
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே
Verse 1Parisuthamana Paraney Ennai
Pathiran Akkidumey 2
Parama Tharisanam Tharumey Deva
Parisuthamakkidumey 2
Verse 2Kartharukku Parisutham
Karuthudan Nettriyile
Pthithida Uthavi Seiyum
Paramane Suthamakkum
Verse 3Antharanga Valkaiyil Parisutham Kana
Adaimaikku Udhavi Seiyum 2
Ragasiya Pavangal Veruthida Enakku
Irankidumey Inneramey 2
Verse 4Pothu Valvil Ennai Parisuthamakka
Kathida Udhavi Seiyum
Nalthorum Enn Valvil Ummaiyey Uyartha
Parisutham Thanthidumey
Verse 5Thusiyai Uthari Vitelunthida Enakku
Thooyaney Thunai Seiveer
Vallamai Tharithu Valnthida Indru
Umm Avee Thanthidumey
Download Song