பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)
Verse 2
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா - (2)
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
பசுமையான புல் வெளியில்
Verse 3
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் - (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 4
மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல - (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 5
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே - (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 6
கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் - (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 1
pasumaiyaana pul veliyil padukka vaippavarae
amaithiyaana thanneerandai azhaiththuch selpavarae (2)
Verse 2
en maeipparae nal aayanae enakondrum kuraiyillappaa - (2)
noy illaatha suga vaazhvu enakkuth thanthavarae
karam pidiththu kadan illaathu nadaththich selpavarae
pasumaiyaana pul veliyil
Verse 3
puthiya uyir thinam thinam enakkuth tharugireer
um peyarirkkaerpa parisuththamaai nadaththich selgireer - (2)
en maeipparae nal aayanae