Pathai Theriyatha Aatai Pola
Verse 1பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
Verse 2கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை
Verse 3என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
Verse 4ஊனினை உருக்கிட வேண்டும்
உள்ளொளி பெருக்கிட வேண்டும்
உம் ஆவியைத் தர வேண்டும்
எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும் -- பாதை தெரியாத
Verse 1paadhai theriyaadha aattaip pola
alaindhaen ulagilae
nalla naesaraaga vandhu ennai meettirae
Verse 2kalanginaen neer ennaik kandeer
padharinaen neer ennaip paartheer
kalvaariyinnandai vandhaen
paavam theera naan azhudhaen — paadhai
Verse 3en kaayam paarththidu endreer
un kaayam aaridum endreer
nambikkaiyodae nee vandhaal
thunnaiyaaga iruppaenae endreer — paadhai
Verse 4ooninai urukkida vaendum
ulloli perukkida vaendum
um aaviyai-th thara vaendum
em nenjam magizhndhida vaendum -- paadhai theriyaadha
Download Song