Verse 1பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உம்
Verse 2நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்யும்
Verse 3சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த - உம்
Verse 4வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - ப+சிப் பணிந்த - பொற்
Verse 5போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற்
Verse 6நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உம்
Verse 7பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர
சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன்
Verse 1paadham ondre vaendum .. indha
paaril enakku matraedhum vaendaam - um
Verse 2naadhanae, thunga mei - vaedhanae, pongunarr
kaadhaludan thuyya - thoodhar thozhunjcheyyum
Verse 3seerum puyalinaal - vaaridhi pongidap
paaril nadandhaarpool - neermael nadandha - um
Verse 4veesum kamazh konda - vaasanaith thailaththai
aasaiyudan - mari - p+sipp panindha - por
Verse 5pokkidamatra em aakkinai yaavaiyum
neekkidavae maran - thookki nadandha - narr
Verse 6naanilaththor uyar - vaan nilath thera - val
aani thulaiththidath - thaanae koduththa - um
Verse 7paadham adaindhavark - kaadharavaai pira
saadham arul yaesu - naadhanae, endrum - un
Download Song