Pava Sanjalathai Neeka Pirana
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே
பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
Verse 2 கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டைச் சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்வை தீய குணம் மாற்றுவார்
Verse 3 பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள்நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்
Verse 1 Pava Sanjalathai Neeka Pirana Nanbarthan Undey
Pava Baram Theernthupoga Meitpar Patham Thanjamey
Sala Thukka Thunbathaley Nenjam Nonthu Sorungal
Verse 2 Kasta Nastam Undanalum Yesuvandai Seyruvom
Mosa Nasam Neyritalum Jeba Thobam Katuvom
Neekuvarey Nenjin Novai Balaveenam Thanguvar
Neekuvarey Mana Sorvai Theeya Gunam Matruvar
Verse 3 Balavenamana Pothum Kirubasanam Undey
Panthu Janam Sagum Pothum Pugalidam Idhuvey
Opillatha Pirana Neysa Ummai Nambi Neysipom
Alavatra Arulnatha Ummai Nokki Kenjuvom
Share
Download Song
Cancel
Download