பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
Verse 2
முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
Verse 3
நீ தேடும் நிம்மது இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
Verse 4
வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே)
வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் - நீ
Verse 5
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை
Verse 1
Paava mannippin nichchayaththai
Petru kolla vaendum
Paralokaththil or idam nee pera vaendum
Yesu tharugiraar indru tharugiraar
Atharkaagath thaan siluvaiyilae
Iraththam sinthi vittaar