Pavathin Barathinal Thavithidum
Verse 1பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் ஏசு நாதா
Verse 2கெட்ட குமாரனைப்போல் துஷ்டன் நான் அலைந்தேனப்பா
நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே
Verse 3தந்தையை விட்;ட பின்பு தவிடுதான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன் கண்ணீரை துடைத்திடுமே
Verse 4கள்ள நாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதே சிலுவை நாதா
Verse 1Pavathin Barathinal Thavithidum Pavi Ennai
Nin Kirubai Piravagathal Thetridum Yesu Natha
Verse 2Ketta Kumaranaipol Thustan Nan Alaintheynappa
Nin Anbai Unaramal Thurokam Nan Seitheyeney
Verse 3Thanthaiyai Vita Pinbu Thaviduthan Agaramo
Manam Kasinthu Nontheyen Kaneerai Thudaithidumey
Verse 4Kalla Nayenum Nan Neer Petra Pillaiyallavo
Kallanukarul Seitha Neer Thallathey Siluvai Natha
Download Song