Verse 1பாவியான என்னையும் உம்
பிள்ளையாய் மாற்றினீர்
நீர் நல்;லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா (4)
Verse 2மறுரூபமாககிடும் உம் மகிமையில்
சேர்த்திடும் - என்னை
நீர் நல்;லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா (4)
Verse 3உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா (4)
Verse 4என்னை முன் குறித்தீரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா (4)
Verse 1Paviyana Ennaiyum Umm
Pillaiyai Matrineer
Neer Nallavar Sarva Vallavar
Ummai Pol Veru Devan Illai
Halleluyah (4)
Verse 2Maruroopamakidum Umm Magimaiyil
Seyrthidum – Ennai
Neer Nallavar Sarva Vallavar
Ummai Pol Veru Devan Illai
Halleluyah (4)
Verse 3Ummai Aradhikindrom
Yesuvey Ummai Aradhikindrom
Neer Nallavar Sarva Vallavar
Ummai Pol Veru Devan Illai
Halleluyah (4)
Verse 4Ennai Munn Kuritheerey
Neer Unmaiyullavarey
Neer Nallavar Sarva Vallavar
Ummai Pol Veru Devan Illai
Halleluyah (4)
Download Song