Verse 1பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே
Verse 2மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
Verse 3என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே
Verse 4அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே
Verse 5நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே
Verse 6அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே
Verse 1Penthecosthe anubavam thaarume
Pinmaari aaviyai ootrume
Verse 2Melaana vallamai
Melaana tharisanam
Melaana varangalai thaarume
Verse 3Ennai nirappume -2 nirappiye anuppume
En paathiram nirambi vazhindida
Um aaviyai ootrume
Verse 4Analaana oozhiyam thaarume
Akkini jeevaalaiyai maatrrume
Verse 5Nizhalpattu mariththorkal ezhumbida
Arputhathin abishegam thaarume
Verse 6Akkini naavugal thaarume enakku
Athikaara naavugal thaarume
Download Song