Periyavar periyavar periyavar
Verse 1பெரியவர் [3] இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலமோனிலும் பெரியவர்
தேவாலயத்திலும் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்
Verse 2கானாவூரினிலே
கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக
மாற்றின தேவன்
Verse 3நாயீன் ஊரினிலே
நடுத் தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனை
எழுந்திரு என்றார்
Verse 4நாலாம் ஜாமத்திலே
நடுக்கடல் நீரினிலே
நடந்துவந்து சீஷர்களைத்
தேற்றின தேவன்
Verse 5யவீரு வீட்டினிலே
வீட்டாரின் மத்தியிலே
கடந்துவந்து சிறுபெண்ணை
எழுப்பின தேவன்
Verse 1Periyavar [3] yesu
Yonaavilum periyavar
Saalamonilum periyavar
Devaalayaththilum periyavar
Ennil iruppavar periyavar
Verse 2Kaanaa oorinile
Kalyaana veettinile
Thanneerai rasamaaga
Maattrina devan
Verse 3Naayeen oorinile
Naduth theru veethiyile
Paadai thottu vaalibanai
Ezhunthiru enraar
Verse 4Naalaam jaamaththile
Nadukkadal neerinile
Nadanthuvanthu seeshargalaith
Thetrina devan
Verse 5Yaveeru veettinile
Veettaarin maththiyile
Kadanthuvanthu sirupennai
Ezhuppina devan
Download Song