Periyavar Yenakkullae Migavum
Verse 1பெரியவர் எனக்குள்ளேமிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய்; பெரியஅதிசயங்களைசெய்த
பெரியவர் எனக்குள்ளே...
இயேசுபெரியவரே இயேசுபெரியவரே
Verse 2இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசுபெரியவரே
(வல்லவர் எனக்குள்ளேநல்லவர் எனக்குள்ளே)
Verse 1Periyavar Yenakkullae Migavum
PeriyavarYenakkullae
OruvaraaiPeriyaAthisayangalaiSeitha
PeriyavarYenakkullae…
YesuPeriyavaraeYesuPeriyavarae
Verse 2YindrumYendrumJeevikkindra
YesuPeriyavarae
(VallavarYenakkullaeNallavarYenakkullae)
Download Song