உத்தரி உத்தரி
சீயோனே இக்கட்டுக்கு
நீ அஞ்சாமல் சாவுமட்டும்
நல்ல உண்மையாயிரு;
ஜீவ கிரீடம் லக்காகட்டும்
நிந்தை யாவையும் அநுபவி
உத்தரி உத்தரி.
Verse 3
உன்னைக் கா உன்னைக் கா
சீயோனே நீ உலகின்
வாழ்வை மேன்மையை எண்ணாதே
நீ பழைய சர்ப்பத்தின்
ஆளுகைக்குக் கீழாகாதே;
லோக இன்பத்தை வெறுப்பாய்ப் பார்
உன்னைக் கா உன்னைக் கா.
Verse 4
சீர் அறி சீர் அறி
சீயோனே உன் மனதை
இந்த அந்தப் பக்கமாக
சாய ஏவும் ஆவியை
பின் செல்லாதிருப்பாயாக
நேரே போ யாவையும் நன்றாய் நீ
சீர் அறி சீர் அறி.
seer ari seer ari
seeyone un manathai
indha andha pakkamaaga
saaya evum aaviyai
pin sellaathiruppaayaaga
nere po yaavaiyum nandraai nee
seer ari seer ari.