Perumazhai Peruvellam Varapoguthu
Verse 1பெருமழைபெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடுநுழைந்துவிடு- (இயேசு)
இராஜாவின் பேழைக்குள் - நீ
Verse 2மலைகள் அமிழ்ந்தன (எல்லா)
உயிர்களும் மாண்டன
பேழையோஉயர்ந்தது
மேலேமிதந்தது
Verse 3குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோமறவாமல்
நினைவு கூர்ந்தாரே
Verse 4நீதிமானாய் இருந்ததால்
உத்தமனாய் வாழ்ந்ததால் - நோவா
கர்த்தரோடுநடந்ததால்
கிருபைகிடைத்தது
Verse 5பெருங்காற்றுவீசசெய்தார்
தண்ணீர் வற்றசெய்தார்
நோவாபீடம் கட்டி
துதிபலிசெலுத்தினார்
Verse 1PerumazhaiPeruvellamVarapoguthu
ViraivilVarapoguthu
VanthuviduNuzhainthuvidu - (Yesu)
RajaavinPezhaikkul – Nee
Verse 2MalaigalAmizhnthana (Yella)
UyirgalumMaandana
PezhaiyoUyarnthathu
MaelaeMithanthathu
Verse 3KudumbamaaiPezhaikkul
YettupaerNuzhainthanar
KartharoMaravaamal
NinaivuKoorntharae
Verse 4NeethimaanaaiIrunthathaal
UtthamanaaiVazhnthathaal - Nova
KartharoduNadanthathaal
KirubaiKidaithathu
Verse 5PerungaatruVeesaSeithaar
ThanneerVattraSeithaar
Nova PheedamKatti
ThuthibaliSeluthinaar
Download Song