Verse 1பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல (2)
Verse 2கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)
தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)
அவருக்குள் வாழ்கின்டேன் (2)
Verse 3அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான்
Verse 4ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் (2)
பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)
இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா
Verse 5உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன்குறித்தீரே என்னை (2)
குற்றமற்ற மகனாக(மகளாக)(2)
தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா
Verse 6புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் (2)
திரைசீலை கிழிந்தது அன்று (2)
நுழைந்தோம் உம் சமூகம் (2) -அல்லேலூயா
Verse 1pillai naan deva pillai naan
paavi alla paavi alla
paavam seivathu illa (2)
Verse 2kiristhuvai patrum visuvaasaththaal
pillai aanen pithaavukku (2)
thariththu konden yesuvai - naan (2)
avarukkul vaazhginten (2)
Verse 3alleluuyaa aananthamae alleluuyaa paerinbamae (2) -pillai naan
Verse 4orae oru tharam yesu anru
siluvaiyil baliyaanaathaal (2)
parisuththamaakkappatten (2)
irai maganaagi(magalaagi) vitten (2) -alleluuyaa
Verse 5ulagamae anru thonrum munnaal
munkuriththeerae ennai (2)
kutramatra maganaaga(magalaaga)(2)
thooya vaazhvu vaazha (2) -alleluuyaa
Verse 6puthiyathor vazhiyai thiranthu vaitheer
kalvaari siluvaiyinaal (2)
thiraisilai kilinthathu anru (2)
nuzhainthom um samookam (2) -alleluuyaa
Download Song