Verse 1பிறர் வாழவேண்டுமெனில்
நான் சாக வேண்டும்
நான் சாகவேண்டுமெனில்
அவர் வாழ வேண்டும் - எனில் இயேசு
தினம் வாழவேண்டும்
Verse 2நான் என்னும் ஆணவத்தால்
நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன்
பிறர் வாழ்வை எண்ணாமல்
பாதையிலே மயங்கி நின்றேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
Verse 3மற்றவர்கள் மனம் மகிழ
மன்னவனே நீ மரித்தாய்
மற்றவர்கள் மனம் நோக
மதியிழந்து நான் இருந்தேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
Verse 4உலகுக்காய் நான் வாழ
ஒரு மனது துடிக்கையிலே
உள்ளுக்குள் கறைபட்ட
மறுமனது மறுத்ததையா
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
Verse 1pirar vaazha vaendum enil
naan saaga vaendum
naan saagavaendum enil
avar vaazha vaendum - enil yesu
thinam vaazhavaendum
Verse 2naan ennum aanavathaal
naalellaam vaazhnthirunthaen
pirar vaazhvai ennaamal
paathaiyilae mayangi nintraen
indrae ennai arppanam seythiduvaen
Verse 3matravargal manam magizha
mannavanae nee mariththaai
matravargal manam noga
mathizhizhanthu naan irunthaen
indrae ennai arppanam seythiduvaen
Verse 4ulagukkaai naan vaazha
oru manathu thudikkaiyilae
ullukkul karaipatta
marumanathu maruththathaiyaa
indrae ennai arppanam seythiduvaen
Download Song