Verse 1பிரியமானவனே - உன்
ஆத்துமா வாழ்வது போல் - நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
Verse 2வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு
Verse 3பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
Verse 4ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே
Verse 1priyamaanavane - un
aaththumaa vazhvathu pol - nee
ellaavatrilum vazhnthu
sukamaai iru makane (makale)
Verse 2vaazhkkai enbathu poraattame
nallathoru poraattame
aavitharum pattayaththai
eduththup poraadi vetti peru
Verse 3prayaanaththil medu undu
pallangalum undu
mithiththiduvaai thaandiduvaai
maan kaalgal unakkundu maravaathe
Verse 4ottap panthayam nee odukiraai
ozhungin padi odu makane
nerungivarum paavangalai
utharith thallivittu odu makane
Download Song