Verse 1பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் - உம்மை
Verse 2மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியாகளும் நாங்களே
Verse 3சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
Verse 4ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
Verse 5பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
Verse 6உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்
Verse 1Pithaavae aaraathikkindrom
Yesuvae aarp parikkindrom
Aaviyaanavarae anbu seigindrom
Aaraathikkindrom
Aarp parikkindrom
Anbu seigindrom - ummai
Verse 2Maganaaga therindhu kondeer
Marubadi pirakka vaitheer
Raajaakkalum naangalae
Aasaariyaagalum naangalae
Verse 3Sagalamum padaiththavarae
Sarva vallavarae
Magimaikku paaththirarae
Mangaatha piragaasamae
Verse 4Sthoththiramum kanamum
Vallamaiyum belanum
Maatchimaiyum thuthiyum
Eppothum undaagattum
Verse 5Parisuththar parisuththar
Paraloga raajaavae
Eppothum iruppavarae
Inimaelum varubavarae
Verse 6Umadhu seyalgallam
Athisayamaanavaigal
Umadhu vazhigallam
Saththiyamaanavaigal
Download Song