Verse 1பிதாவே மா தயாபரா
ரட்சிப்பின் ஆதி காரணா
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்.
Verse 2பிதாவின் வார்த்தை மைந்தனே
தீர்க்கர் ஆசாரியர் வேந்தே
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்.
Verse 3அநாதி ஆவி உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
Verse 4பிதா குமாரன் ஆவியே
திரியேகரான ஸ்வாமியே
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பருள் ஜீவன் ஈயுமேன்.
Verse 1pithaavae maa thayaaparaa
ratchippin aathi kaaranaa
simmaasanamun thazhuvaen
anbaaga mannippeeyumaean.
Verse 2pithaavin vaarththai mainthanae
theerkkar aasaariyar vaenthae
simmaasanamun thazhuvaen
ratchaniya arul eeyumaean.
Verse 3anaathi aavi ummaalae
mariththa aanmaa uyyumae
simmaasanamun thazhuvaen
theiveega jeevan eeyumaean.
Verse 4pithaa kumaaran aaviyae
thiriyaekaraana svaamiyae
simmaasanamun thazhuvaen
anbarul jeevan eeyumaean.
Download Song