Verse 1பிதாவே உம்மை நேசிக்கிறோம்
ஆராதித்து பணிவோம்
உம் நாமத்தை மகிமைப்படுத்திடுவீர்
மகிமைப்படுத்திடுவீர் (2)
உம் நாமத்தை மகிமைப்படுத்திடுவீர்
இயேசுவே உம்மை சேவிக்கிறோம்
ஆவியரே உம்மை சார்ந்திடுவோம்
Verse 1pithaavae ummai naesikkiroam
aaraathiththu pannivoam
um naamaththai makimaippaduththiduveer
makimaippaduththiduveer (2)
um naamaththai makimaippaduththiduveer
Yesuvae ummai saevikkiroam
aaviyarae ummai saarnthiduvoam
Download Song