Ponnagar Inbathai Petriduvom
Verse 1பொன்னகர் இன்பத்தைப்
பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும்
மாறியே போம்
நன்மைச் சொரூபியை
தரிசிப்போம்
நீடுழி காலம்
பேரின்பமுண்டாம்.
Verse 2பேரின்பமாம் பூரிப்புண்டாம்
பேரின்பமாம் பூரிப்புண்டாம்
மேலுலகில் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்
Verse 3மாட்சிமையான
காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை
அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை
நோக்குவதால்
நீடூழி காலம்
பேரின்பமுண்டாம்.
Verse 4அன்பராம் இஷ்டரைக்
கண்டுகொள்வோம்
இன்ப மா வாரியில்
மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை
ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம்
பேரின்பமுண்டாம்.
Verse 1ponnagar inbaththai
petriduvoam
thunbamum thukkamum
maariyae poam
nanmaich soroopiyai
tharisippoam
needuzhi kaalam
paerinbamundaam.
Verse 2paerinbamaam poorippundaam
paerinbamaam poorippundaam
maelulagil avar sannidhiyil
maelana vaazhvu paerinbamundaam
Verse 3maatchimaiyaana
kaarunniyaththaal
moatcha aanandhaththai
adaiyungaal
saatchaath nal meetparai
nokkuvadhaal
needoozhi kaalam
paerinbamundaam.
Verse 4anbaraam ishtarai
kandukolvoam
inba maa vaariyil
moozhgiduvoam
endraikkum yesuvai
sthoththirippoam
needoozhi kaalam
paerinbamundaam.
Download Song