Verse 1பூர்வ பிரமாணத்தை
அகற்றி நாதனார்
சிறந்த புது ஏற்பாட்டை
பக்தர்க்கு ஈகிறார்.
Verse 2ஜோதியில் ஜோதியாம்
மாசற்ற பாலனார்
பூலோகப் பாவத்தால் உண்டாம்
நிந்தை சுமக்கிறார்.
Verse 3தம் பாலிய மாம்சத்தில்
கூர் நோவுணர்கிறார்;
தாம் பலியென்று ரத்தத்தில்
முத்திரை பெறுகிறார்.
Verse 4தெய்வீக பாலனே
இயேசு என்றுமே நீர்
மெய் மீட்பராய் இந்நாளிலே
சீர் நாமம் ஏற்கிறீர்.
Verse 5அநாதி மைந்தனாய்
விண் மாட்சிமையில் நீர்
பிதா நல்லாவியோடொன்றாய்
புகழ்ச்சி பெறுவீர்.
Verse 1poorva piramaanaththai
agattri naadhanaar
sirandha pudhu aerpaattai
baktharkku eekiraar.
Verse 2jothiyil jothiyaam
maasatra paalanaar
poolokap paavaththaal undaam
nindhai sumakkiraar.
Verse 3tham paaliya maamsaththil
koor novunarkiraar;
thaam baliyendru raththaththil
muththirai perukiraar.
Verse 4dheiveega paalanae
yesu endrumae neer
mey meetparaai innaalilae
seer naamam aerkireer.
Verse 5anaadhi maindhanaai
vin maatchimaiyil neer
pitha nallaaviyodotondraai
pugazhchchi peruveer.
Download Song