Verse 1போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை
Verse 2சென்ற நாளில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்தரிப்போம் - 2
தந்தேன் என்தனை
வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்
Verse 3தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம்
உள்ளம் நொருங்கியே உண்மை
மனதுடன் என்றும் தொழுகுவோம்
Verse 4தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதிப் பலியுடன்
போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆர்ப்பரிப்போம்
Verse 1Potruvom devanai
Indrum endrumaai
Aaviyudan unmaiyudan
Aaraadhippom yesuvai
Verse 2Sendra naalil sugamudan
Kaatha devanai sthoththarippom - 2
Thandhen endhanai
Vandhen paadhame
Endrum sondhamaai
Verse 3Deva kirubai thangidave
Deva devanai aaraadhippom
Ullam norungiye unmai
Manadhudan endrum thozhuguvom
Verse 4Deva aalayam magimaiyal
Nirambi thangida aaraadhippom
Thudhi baliyudan
Potri pugazhndhume
Saatri aarpparippom
Download Song