Porudkal malla kanu pochina
Verse 1பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேஷகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உன் அபிஷேஷகம்
காத்துக்கொள் காத்துக்கொள்
பெற்றுக்கொண்ட அபிஷேஷகத்தைக் காத்துக்கொள்
Verse 2பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே - உன்னை
பாதாளம் கொண்டு பொய்விடும்
Verse 3அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
Verse 4அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ
அபிஷேஷகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Verse 1Porutkal mela kannu pochunaa
Pochaiyaa un abisheshagam
Aatkal mela kannu pochunnaa
Ambodhaan un abisheshagam
Kaathukkol kaathukkol
Petrukkonda abisheshagaththai kaathukkol
Verse 2Perumai endra valaiyil vizhaadhe
Adhu varumaikku kondu vandhidum
Panathile mayangi vidaadhe - unnai
Paathaalam kondu poividum
Verse 3Azhindhu pogum ulaga porutkalaal
Nanbargalai sambaadhithuk kol
Nee marithaal naththiya veettil (unnai)
Nirandharamaai etru kolvaargal
Verse 4Azhaiththa azhaippil nilaiththirundhaal - nee
Abisheshagaththai kaaththuk kolla laam
Azhaiththavar unmaiyullavar - unnai
Anudhinamum nadaththi selvaare
Download Song