Pothagar vanthu vittar unai than
Verse 1போதகர் வந்து விட்டார்
உன்னைத்தான் அழைக்கிறார்
எழுந்து வா (4)
Verse 2கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் - மகளே
Verse 3பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகளே
Verse 4கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்கம் சுமந்து கொண்டார்
Verse 5துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறாh
Verse 1Podhagar vandhu vittaar
Unnaithaan azhaikkiraar
Ezhundhu vaa (4)
Verse 2Kanneer kadalil moozhgi
Kalangi thavikkiraayo
Kalangaadhe thigaiyaadhe
Karthar un adaikkalam - magale
Verse 3Paavachchettril moozhgi
Bayandhu saagiraayo
Devamaindhan thedugiraar
Thetrida azhaikkiraar magale
Verse 4Kalvaari siluvaiyaip paar
Kadharum Yesuvaip paar
Un paadugal etru kondar
Un dhukkam sumandhu kondar
Verse 5Thunbam thuyaram unnai
Sorvukkul aakkiyadho
Anbar Yesu azhaikkiraar
Annaikkath thudikkiraar
Download Song