Pothumaravare puthumaianavare
Verse 1போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை
Verse 2எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்-ஆராதனை
Verse 3பாவங்கள் சுமந்ததனால் - நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
Verse 4எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து - உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
Verse 5சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் - நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்
Verse 1podhumaanavarae pudhumaiyaanavarae
paadhukaappavarae en paavam theerththavarae
aaraadhanai (2) aayulellaam aaraadhanai
Verse 2enakkaaga thandikkappatteerae
adhanaal naan mannikkappattaen
enakkaaga kaayappatteerae
adhanaal naan sugam petru konden-aaraadhanai
Verse 3paavangal sumandhadhanaal - naan
needhimaanai maatrappattaen
maranaththai etru kondadhaal - niththiya
jeevanai petru konden ayyaa
Verse 4enakkaaga purakkanikkappatteer
adhanaal naan etru kollappattaen
enakkaaga avamaanamanaindhu - um
magimaiyilae pangupera seidheer
Verse 5siluvaiyilae ezhmaiyaanadhaal - ennai
selvandhanaai maatri vitteerae - neer
saabangalai sumandhu kondadhaal - naan
aasirvaadham petru konden
Download Song