Punitha valu tharum punitha aviae
Verse 1புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
Verse 2இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
Verse 3வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
Verse 4தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
Verse 5எண்ணெய் அபிஷேஷகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
Verse 6உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
Verse 7துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
தூயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியு ட்டும்
புனிதரே வரவேணுமே
Verse 1puthiya vaazhvu tharum punitha aaviye
parisuththa deivame paraloka theepame
Verse 2irul niraintha ulagaththile
velichchamaai vaarumaiyaa
paava irul neekki parisuththamaakkum
paramane vaarumaiyaa
Verse 3varavendum vallavare
varavendum nallavare
varavendum varavendum
Verse 4thadaigal neekkum thayaaparare
udaiyaai vaarumaiyaa
odungip pona engal aaviyai viratti
utsaagam thaarumaiyaa
Verse 5ennai abhishesham engal mele
nirambi vazhiyanume
mannaana udalai veruththu veruththu endrum
panpaadi maghizhanume
Verse 6ulagam engilum suvaiththarum vennira
uppaai maaranume
ilaigal uthiraamal kanigal thanthidum
maramaai valaranume
Verse 7thuyaram neekki aaruthal alikkum
thooyavar varavenume
pulambal maatri magizhchiyu ttum
punithare varavenume
Download Song