Puthia Kariam Seiyvar Intha
Verse 1புதிய காரியம் செய்வார்
இந்த ஆண்டில் நம் வாழ்வில்
மகிழ்ந்துபாடு
பெரிய காரியம் செய்வார்
Verse 2சத்துரு மூடின ஊற்றுக்கண்களை
கர்த்தர் திறப்பார் இந்த ஆண்டில்
ஜீவ ஊற்று திறக்கும்
ஜீவ தண்ணீர் ஓடும்
வாழ்க்கை வளமாகும்
Verse 3வனாந்திரத்திலும் பாதை திறக்கும்
அவாந்திர வெளியில் ஆறு ஓடும்
கலங்காதே ஜனமே
வாக்குதத்தம் உண்டே
வழியைத் திறப்பாரே
Verse 4நிந்தையாவும் நீக்குவாரே
உந்தன் வாழ்வில் இந்த ஆண்டில்
கண்ணீர் யாவும் துடைப்பார்
கண்ணின் மணிபோல் காப்பார்
கர்த்தர் கைவிடாரே
Verse 1puthiya kaariyam seyvaar
indha aandil nam vaazhvil
magizhndhupaadu
periya kaariyam seyvaar
Verse 2saththuru moodina oottru-k-kannkalai
karththar thirappaar indha aandil
jeeva oottru thirakkum
jeeva thanneer odum
vaazhkkai valamaagum
Verse 3vanaandhiraththilum paadhai thirakkum
avaandhira veliyil aaru odum
kalangaadhe janame
vaakkuthaththam undae
vazhiyaith thirappaare
Verse 4nindhaiyaavum neekkuvaare
undhan vaazhvil indha aandil
kanneer yaavum thudaippaar
kannnin manipol kaappaar
karththar kaividaare
Download Song