Verse 1புத்திக்கெட்டாத அன்பின் வாரி
பாரும்
உம் பாதம் அண்டினோமே தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்
Verse 2ஆஜீவ ஊற்றே , இவரில் உம் நேசம்
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்
Verse 3பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்
வாழ்நாளின் ஈற்றில் மோட்சத
கரையேற்றி
நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்
Verse 1butthikettaadha anbin vaari
paarum
um paadham andinomay dhevareer
vivaagaththaal inaikkum irubayrum
ondraaga vaazhum anbai eeguveer
Verse 2aajeeva oottray, ivaril um naysam
nal nambikkaiyum, novu saavilum
um payril saarum ookka visuvaasam
kundraadha theeramum thandharulum
Verse 3boologath thunbam inbamaaga maatri
meych samaadhanam thandhu thaytruveer
vaazhnaalin eetrill motchadha
karaiyettri
niraindha jeevan anbum nalgkuveer
Download Song