Puthikkettatha Anbin Vaari
Verse 1புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்
உம் பாதம் அண்டினோமே தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
Verse 2ஆ ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம்
நல் நம்பிக்கையும் நோவு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.
Verse 3பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்.
Verse 1butthikkettaatha anbin vaaree paarum
um paatham andinomae thaevareer
vivaakaththaal inaikkum iru paerum
ondraaga vaazhum anbai eeguveer
Verse 2aa jeeva oottrae ivaril um naesam
nal nambikkaiyum novu saavilum
um paeril saarum ookka visuvaasam
kundraatha theeramum thantharulum
Verse 3poolokath thunbam inbamaaga maatri
meych samaathaanam thanthu thaettruveer
vaazhnaalin eetrtril motcha karaiyaetri
niraintha jeevan anbum nalkuveer
Download Song