Verse 1புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
Verse 2ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
Verse 3வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
Verse 4சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
Verse 1puthiya naalukkul ennai nadaththum
puthiya kirubaiyaal ennai nirappum
puthu kirubai thaarum devaa
puthu belanai thaarum devaa
Verse 2aarambam arpamaanallum
mudivu sampoornamaam
kuraivugal niraivaagattum - ellaam
varatchi zhelippaagattum - en
Verse 3vetkaththirkku pathilaaga
(irattippu) nanmai thaarum devaa
kanneerukkup pathilaaga - enthan
kalippaith thaarum devaa - aanandha
Verse 4savaalgal santhiththida
(indru) ulagaththil jeyamedukka
uravugal seerporuntha - kudumba
samaadhaanamm naan pettrida - manadhil
Download Song