Verse 1புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
Verse 2கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு
Verse 3உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பு ரண சமாதானம்
புவிதனில் தருபவரே - தினமும்
Verse 4அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே - எல்லா
Verse 5கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே - இயேசு
Verse 6மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் - அவா
Verse 1puthiya paadal paadi paadi yesu
raajaavaik konndaaduvom
pukazhnthu paadal paadi paadi yesu
raajaavaik konndaaduvom
Verse 2kazhuvinaar iraththathaalae
sugam thanthaar kaayaththaalae
thaetrinaar vasanaththaalae
thidan thanthaar aaviyaalae - enakku
Verse 3uruthiyaai pattik kondoom
ummaiyae nambi ulloom
pu rana samaathaanam
puvithanil tharubavarae - thinamum
Verse 4athisayamaanavarae
aalosanaik karththarae
vallamai ulla thaevaa
varangalin mannavanae - ellaa
Verse 5kooppittaen pathil vanthathu
kuraivellaam niraivaanathu
makimaiyin raajaa avar
makaththuvamaanavarae - yesu
Verse 6maalaiyil azhukai endraal
kaalaiyil akkalippu
kopamo oru nimidam
kirupaiyo niththam niththam - avaa
Download Song