Puthiya Vaazhvu Tharum Punitha
Verse 1புதியவாழ்வுதரும் புனிதஆவியே
பரிசுத்ததெய்வமேபரலோகதீபமே
Verse 2இருள் நிறைந்தஉலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கிபரிசுத்தமாக்கும்
பரமனேவாருமையா
Verse 3வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
Verse 4தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிபோனஎங்கள் ஆவியைவிரட்டி
உற்சாகம் தாருமையா
Verse 5எண்ணெய் அபிஷேகம் எங்கள்மேலே
நிரம்பிவழியணுமே
மண்ணானஉடலைவெறுத்துவெறுத்து
என்றும் பண்பாடிமகிழணுமே - இந்த
Verse 6உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
Verse 1Puthiya VaazhvuTharumPunithaAaviyae
ParisutthaTheivamaeParalogaTheebamae
Verse 2IrulNirainthaUlagathilae
VelichamaiVaarumaiya
PaavaIrulNeekkiParisutthamaakum
ParamanaeVaarumaiya
Verse 3VaravaendumVallavarae
VaravaendumNallavarae
Verse 4ThadaigalNeekumThayaabararae
UdaiyaaiVaarumaiya
OdungiponaYengalAaviyaiViratti
UrchagamThaarummaiya
Verse 5YennaiAbhishaegamYengalMele
NirambiVazhiyanumae
MannaanaUdalaiVerutthuVerutthu
YendrumPanpaadiMagizhanumae - Intha
Verse 6UlagamYengilumSuvaitharumVennira
UppaaiMaaranumae
IlaigalUthiraamalKanigalThanthidum
MaramaaiValaranumae
Download Song