Puthu Kirubai Alithidumey Pugalidamum
Verse 1புது கிருபை அளித்திடுமே
புகலிடமும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே
Verse 2பரதேசியாக திரிந்தேனய்யா
பாசமாய் தேடினீரே
இது காறும் காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே
Verse 3ஆண்டாண்டு காலங்கள்
அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உன்தன் வழிதனை போதியுமே
Verse 4உம் சித்தம் செய்ய உம்மை போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
Verse 1Puthu Kirubai Alithidumey
Pugalidamum Thanthidumey
Puthu Jeevan Puthu Belanum
Enthan Yesuvey Thanthidumey
Verse 2Paratheysiyaga Thirintheynaiya
Pasamai Thedineerey
Idhu Karum Katheer Iniyum Nadathum
Yesuvey Retchaganey
Verse 3Andadandu Kalangal
Ariyamal Ponnen
Andavar Anbinaiyey
Vendathavaigalai Vilakidavey
Unthan Valithanai Pothiyumey
Verse 4Umm Sitham Seiya Ummai Pol Mara
Vallamai Thanthidumey
Immattum Katha Immanueveley
Iniyum Nadathidumey
Download Song