Raja um preasan pothumaya
Verse 1ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
Verse 2அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
Verse 3உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
Verse 4இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
Verse 5கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
Verse 6ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
Verse 7துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
Verse 8அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே
Verse 9சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
Verse 10சீர்படுத்தும் சிருஷஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
Verse 11பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே
Verse 1raajaa um pirasannam podhumaiyaa
eppodhum enakku podhumaiyaa
pirasannam pirasannam
deva pirasannam
Verse 2adhikaalamae thedugiraen
aarvamudan naadugiraen
Verse 3ulagamellaam maayaiyaiyaa
um anbondrae podhumaiyaa
Verse 4innum ummai ariyanumae
innum kitti seranumae
Verse 5karam piditha naayagarae
kaividaatha thooyavarae
Verse 6aatkonda athisayamae
aaruthalae adaikkalamae
Verse 7thuthiyinilae vaazhbavarae
thunnaiyaalarae en manavaalarae
Verse 8anaathi dhaevan adaikkalamae
avar puyangal aathaaramae
Verse 9sagaayam seiyyum kaedagamae
magimai nirai pattayamae
Verse 10seerpaduththum sirushtikarae
sthirapaduththum thunnaiyaalarae
Verse 11belapaduththum bodhagarae
nilainiruththum naayagarae
Download Song