Verse 1இராஜா உம்மைபார்க்கணும்
இராப்பகலாய் துதிக்கணும்
வருகைக்காய் காத்திருக்கிறேன்
எப்போதுவருவீர் ஐயா
Verse 2இறுதிக்காலம் இதுவேஎன
அறிந்துகொண்டேன் நிச்சயமாய்
உறக்கத்தில் இருந்துநான்
உமைக்காணவிழித்துகொண்டேன்
வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே
வழிமேலேவிழிவைத்துகாத்திருக்கின்றேன்
Verse 3மணமகனைவரவேற்கும் மதிஉடையகன்னிகைபோல்
விளக்கோடுஆயில் ஏந்தி உமக்காகவெளிச்சமானேன்
Verse 4உண்மையுள்ளஊழியனாய் நீர் கொடுத்ததாலந்தை
பயன்படுத்திபெருக்கிடுவேன் மகிழ்ச்சியில் பங்கடைவேன்
Verse 5தாராளமாய் கொடுத்திடுவேன் தாங்கிடுவேன் ஊழியங்கள்
அனாதைஆதரவற்றோர் கண்ணீரைதுடைத்திடுவேன்
Verse 6ஊழியத்தில் உதவிடுவேன் புத்திசொல்வேன் போதிப்பேன்
இறைவாக்குஉடைத்திடுவேன் எப்போதும் துதித்திடுவேன்
Verse 7அந்தகாரகிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்
இச்சைக்கு இடங்கொடாமல் இயேசுவையே தரித்துகொண்டேன்
Verse 8குடிவெறிகளியாட்டம் வேசித்தனம் விட்டுவிட்டேன்
சண்டைகள் குறைசொல்லுதல்அடியோடுவெறுத்துவிட்டேன்
Verse 1Rajaa Ummai Paarkanum
Raapagalaai Thuthikkanum
Varugaikku Kaathirukkiraen
Yeppothu VaruveerAiya
Verse 2IruthikkaalamIthuvae Yena
Arinthu Kondaen Nitchayamaai
UrakkathilIrunthu Naan
UmaikkaanaVizhithuKondaen
VaravaendumVaravaendumViraivaagavae
VazhimelaeVizhiVaithuKaathirukkindraen
Verse 3ManamaganaiVaraverkkum
MathiUdaiyeKannigai Pol
VilakkoduAayilYaenthi
UmakkaagaVelichamaanaen
Verse 4Unmaiyulle Uuzhiyanaai NeerKodutha Thaalanthai
Payanpaduthi Perukkiduvaen Magizhchiyil Pangadaivaen
Verse 5Tharalamaai Koduthiduvaen Thangiduvaen Uuzhiyangal
Anaathai Aatharavatror Kanneerai Thudaithiduvaen
Verse 6Uuzhiyathil Uthaviduvaen Putthi Sollvaen Pothippaen
Iraivaakku Udaithiduvaen Yeppothum Thuthitiduvaen
Verse 7Andhagaara Kiriyaigalai Agatrivittaen Yerinthuvittaen
ItchaikkuIdangkodaamal Yesuvaiyae Tharithu Kondaen
Verse 8Kudiveri Kaliyaattam Vesiththanam Vittu Vittaen
Sandaigal Kurai Solluthal Adiyodu Veruthuvittaen
Download Song